ஜவ்வு போல இழுத்துக்கொண்டிருக்கும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ப்ரோகிராம் என்று முடியுமோ என்ற ஒரு ஏக்கம் வந்து விட்டது. சன் டிவிக்கு எப்படி மெகா ஸீரியலோ, விஜய் டிவிக்கு ரியாலிடி ஷோஸ் போல. ஜோடி நம்ப்ர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா என இந்த பட்டியல் தொடர்வது நிச்சியம். ஆனால் இவ்வளவு சொல்லியும் நாம் திருந்துவதில்லை, அவர்களும் ஓயவில்லை...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment