Monday, April 27, 2009

இது எங்கு போய் முடியுமோ?

 

“இலங்கயில் உடனடியாக போர் நிறுத்தம் எற்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.கருணாநிதி கால வரையறையற்ற உண்ணாநிலை போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளார்” - tamilwin.com

ஹீ ஹீ...இதெல்லாம் ரொம்ப ஓவர்....ஒரு வேளை இலங்கை தமிழர்களும் வருகிற தேர்தலில் வாக்களிக்கலாம் என்று 'ஸார்' நினைத்துவிட்டார் போல...ஆமாம் இப்படிச் செய்யும் கலைஞர், மலேஸியாவில் தமிழர் பிரச்சினை இருந்தபோது ஏன் உண்ணாவிரதம் இருக்கவில்லை? அப்போது தேர்தல் வரவில்லை...வேற எந்த மேட்டரும் இல்லை

 

tn_karuna-fast001