Wednesday, April 11, 2007

பாடலாசிரியருக்கு ஜெ!

சிவாஜி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் அறிமுக பாடலை எழுதிய நா.முத்துக்குமாருக்கு ஒரு ஜெ! குறிப்பாக, கீழ் உள்ள வரிகளுக்கு;

காவிரி ஆறும் கை குத்தல் அரிசியும்
மறந்து போகுமா..?


ஓ..தாவணிப் பெண்களும் தூதுவிடும் கண்களும்
தொலைந்து போகுமா..?


உன்மையிலேயே இப்பாடல் வரிகள் சுவையானதா அல்ல அவை தமிழிலில் இருப்பதால் சுவையானதா என்பதை சாலமன் பாப்பையாவை வைத்துதான் பட்டி மன்றம் நடத்த வேண்டும் போல...

வாழ்க தமிழ்!

No comments: