75 ஆன்டுகளுக்கு முன் எடுகக்பட்ட பழமையன கனக்கெடுப்பை உறுதியானதாகக் கருத முடியது எனக் கூரி, உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தபட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு சட்டதுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ் நாட்டில் ஆளுங் கூட்டனி மற்றும் எதிர்க் கட்சிகள் இனைந்து (அடடா, என்ன ஆச்சிர்யம்?) சென்ற சனிக்கிழமை (மார்ச் 31ஆம் தேதி) மாநிலம் தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் கடை அடைப்புக்கு உத்தரவு பிறபிக்கப்பட்டு நிறைவேற்றப்படது.
இது ஒரு பக்கம் இருக்க, இன்னும் 10 வருடத்தில் இந்தியா ஒரு மாபெரும் வல்லரசு நாடாக உருவகும் என நாம் மார் தட்டி கொள்கிறோம். இது என்ன கொடுமையா இல்ல காமடியா?
No comments:
Post a Comment