
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என இருந்தவர், போதுமடா சாமி என எஸ்கேப் ஆக உள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை சாப்பல் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அணுப்பியுள்ளர். ராஜினாமவுக்கு குடும்ப மற்றும் சொந்த காரனங்களே எனக் குறிப்பிட்டுள்ளர் எனத் தெரிகிறது.
ஒரு வேளை, இனிமேலும் பயிர்ச்சியாளராக நீடித்தால் பாகிஸ்தான் பயிர்ச்சியாளரக இருந்த பாப் உல்மர் கதி தனக்கு நேர்ந்திடுமோ என்று கூட அஞ்சியிருக்கலாம்.
அவரை விட்டுத்தள்ளும், வந்த நாள் முதல் சௌரவ், கும்ப்ளே இப்போ சச்சின் என அடுக்கடுக்காக பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகள்...
இவையெல்லம் பார்க்கும்போது வடிவேலுவின் "டேய் மாப்புள்ள ப்ரிய்யா இருக்கியாடா, ஒருத்தன் சிக்கியிருக்கன்..." தான் எனக்கு ஞயாபகம் வருகிறது