ராதாமோகனும் பிரகாஷ்ராஜும் ரசித்து எடுத்ததைவிட, "அபியும் நானும்" திரைப்படத்தை நான் ரசித்து பார்த்தேன்...எனது மனைவி சொன்னது போல அது ஆங்கிலத்து தழுவலாக இருந்தாலும், பார்த்ததும் கண்களில் நீர் வருவது தமிழ் படங்களுக்கு அல்லவா? மீண்டும் ஒரு சிறப்பான படத்தை கொடுத்த இருவருக்கும் நன்றி!
![]()
